தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 17:16 1 Chronicles 17:16

அப்பொழுது தாவீது ராஜா உள்ளே நுழைந்து, யெகோவாவுடைய சமூகத்திலிருந்து: தேவனாகிய யெகோவாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் யார்? என் குடும்பம் எப்படிப்பட்டது?

1 நாளாகமம் 17:16 · IRV

Then King David went in, sat before the LORD, and said, “Who am I, O LORD God, and what is my house, that You have brought me this far?

1 Chronicles 17:16 · BSB
1 நாளாகமம் 17 முழுவதும் வாசிக்க