தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 17:17 1 Chronicles 17:17

தேவனே, இது இன்னும் உம்முடைய பார்வைக்கு சிறியதாக இருக்கிறது என்று தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானுடைய வீட்டைக்குறித்து வெகு காலத்திற்கு முன்பு சொன்ன செய்தியையும் சொல்லி, என்னை மகா மேன்மையான சந்ததியின் மனிதனாகப் பார்த்தீர்.

1 நாளாகமம் 17:17 · IRV

And as if this was a small thing in Your eyes, O God, You have spoken about the future of the house of Your servant and have regarded me as a man of great distinction, O LORD God.

1 Chronicles 17:17 · BSB
1 நாளாகமம் 17 முழுவதும் வாசிக்க