1 நாளாகமம் 17:19 1 Chronicles 17:19
யெகோவாவே, உமது அடியானுக்காக, உமது இருதயத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் அறியச்செய்யும்படி, இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் செய்தீர்.
O LORD. For the sake of Your servant and according to Your own heart, You have accomplished this great thing and revealed all Your greatness.