1 நாளாகமம் 17:2 1 Chronicles 17:2
அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான்.
And Nathan replied to David, “Do all that is in your heart, for God is with you.”