1 நாளாகமம் 17:20 1 Chronicles 17:20
யெகோவாவே, நாங்கள் எங்கள் காதுகளால் கேட்ட எல்லாவற்றின்படியும் தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத் தவிர வேறே தேவனும் இல்லை.
O LORD, there is none like You, and there is no God but You, according to everything we have heard with our own ears.