1 நாளாகமம் 17:22 1 Chronicles 17:22
உமது மக்களாகிய இஸ்ரவேலர்கள் என்றைக்கும் உமது மக்களாக இருப்பதற்கு அவர்களை நிலைப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்கு தேவனானீர்.
For You have made Your people Israel Your very own forever, and You, O LORD, have become their God.