1 நாளாகமம் 17:23 1 Chronicles 17:23
இப்போதும் யெகோவாவே, தேவரீர் அடியானையும் அவனுடைய வீட்டையும்குறித்துச் சொன்ன வார்த்தை என்றென்றைக்கும் நிலைத்திருப்பதாக; தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
And now, O LORD, let the word You have spoken concerning Your servant and his house be established forever. Do as You have promised,