தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 17:27 1 Chronicles 17:27

இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி, அதை ஆசீர்வதித்தீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்தபடியால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.

1 நாளாகமம் 17:27 · IRV

So now You have been pleased to bless the house of Your servant, that it may continue forever before You. For You, O LORD, have blessed it, and it will be blessed forever.”

1 Chronicles 17:27 · BSB
1 நாளாகமம் 17 முழுவதும் வாசிக்க