தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 17:7 1 Chronicles 17:7

இப்போதும், நீ என்னுடைய ஊழியக்காரனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீ என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக இருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,

1 நாளாகமம் 17:7 · IRV

Now then, you are to tell My servant David that this is what the LORD of Hosts says: I took you from the pasture, from following the flock, to be the ruler over My people Israel.

1 Chronicles 17:7 · BSB
1 நாளாகமம் 17 முழுவதும் வாசிக்க