தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 18:1 1 Chronicles 18:1

இதற்குப்பின்பு, தாவீது பெலிஸ்தர்களைத் தாக்கி, அவர்களைத் தோற்கடித்து, காத் பட்டணத்தையும் அதின் கிராமங்களையும் பெலிஸ்தர்களின் கையிலிருந்து பிடித்துக்கொண்டான்.

1 நாளாகமம் 18:1 · IRV

Some time later, David defeated the Philistines, subdued them, and took Gath and its villages from the hand of the Philistines.

1 Chronicles 18:1 · BSB
1 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க