தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 18:11 1 Chronicles 18:11

அந்த பொருட்களையும், தான் ஏதோமியர்கள், மோவாபியர்கள், அம்மோனிய மக்கள், பெலிஸ்தர்கள், அமலேக்கியர்கள் என்னும் எல்லா தேசங்களின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையுங்கூட தாவீது ராஜா யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டான்.

1 நாளாகமம் 18:11 · IRV

and King David dedicated these to the LORD, along with the silver and gold he had carried off from all these nations—from Edom and Moab, and from the Ammonites, Philistines, and Amalekites.

1 Chronicles 18:11 · BSB
1 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க