தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 18:13 1 Chronicles 18:13

ஆகையால் தாவீது ஏதோமிலே படைகளை வைத்தான்; ஏதோமியர்கள் எல்லோரும் அவனுக்குப் பணிவிடை செய்கிறவர்களானார்கள்; தாவீது போன இடங்களிலெல்லாம் யெகோவா அவனைக் காப்பாற்றினார்.

1 நாளாகமம் 18:13 · IRV

He placed garrisons in Edom, and all the Edomites were subject to David. So the LORD made David victorious wherever he went.

1 Chronicles 18:13 · BSB
1 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க