தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 18:17 1 Chronicles 18:17

யோய்தாவின் மகன் பெனாயா கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும் தலைவனாக இருந்தான்; தாவீதின் மகன்கள் ராஜாவிடம் முன்னணி ஆலோசகர்களாக இருந்தார்கள்.

1 நாளாகமம் 18:17 · IRV

Benaiah son of Jehoiada was over the Cherethites and Pelethites; and David’s sons were chief officials at the king’s side.

1 Chronicles 18:17 · BSB
1 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க