1 நாளாகமம் 18:2 1 Chronicles 18:2
அவன் மோவாபியர்களையும் தோற்கடித்ததால், மோவாபியர்கள் தாவீதிற்கு பணிவிடை செய்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
David also defeated the Moabites, and they became subject to David and brought him tribute.