தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 18:4 1 Chronicles 18:4

அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரை வீரர்களையும் இருபதாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டித்துப்போட்டான்.

1 நாளாகமம் 18:4 · IRV

David captured from him a thousand chariots, seven thousand charioteers, and twenty thousand foot soldiers, and he hamstrung all the horses except a hundred he kept for the chariots.

1 Chronicles 18:4 · BSB
1 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க