1 நாளாகமம் 18:5 1 Chronicles 18:5
சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்ய தமஸ்கு பட்டணத்தார்களாகிய சீரியர்கள் வந்தார்கள்; தாவீது சீரியர்களில் இருபத்திரெண்டாயிரம்பேரை வெட்டிப்போட்டு,
When the Arameans of Damascus came to help King Hadadezer of Zobah, David struck down twenty-two thousand men.