தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 18:6 1 Chronicles 18:6

தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே படைகளை வைத்தான்; சீரியர்கள் தாவீதுக்கு பணிவிடைசெய்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் யெகோவா அவனைக் காப்பாற்றினார்.

1 நாளாகமம் 18:6 · IRV

Then he placed garrisons in Aram of Damascus, and the Arameans became subject to David and brought him tribute. So the LORD made David victorious wherever he went.

1 Chronicles 18:6 · BSB
1 நாளாகமம் 18 முழுவதும் வாசிக்க