தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 19:1 1 Chronicles 19:1

அதன்பின்பு, அம்மோன் மக்களின் ராஜாவாகிய நாகாஸ் இறந்து, அவனுடைய மகன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

1 நாளாகமம் 19:1 · IRV

Some time later, Nahash king of the Ammonites died and was succeeded by his son.

1 Chronicles 19:1 · BSB
1 நாளாகமம் 19 முழுவதும் வாசிக்க