தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 19:10 1 Chronicles 19:10

யுத்த இராணுவங்களின் படை தனக்கு நேராக முன்னும் பின்னும் இருப்பதை யோவாப் கண்டு, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதை சீரியர்களுக்கு எதிராக நிறுத்தி,

1 நாளாகமம் 19:10 · IRV

When Joab saw the battle lines before him and behind him, he selected some of the best men of Israel and arrayed them against the Arameans.

1 Chronicles 19:10 · BSB
1 நாளாகமம் 19 முழுவதும் வாசிக்க