1 நாளாகமம் 19:13 1 Chronicles 19:13
தைரியமாக இரு; நாம் நம்முடைய மக்களுக்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் நம்முடைய பெலத்தைக் காட்டுவோம்; யெகோவா தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
Be strong and let us fight bravely for our people and for the cities of our God. May the LORD do what is good in His sight.”