தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 19:18 1 Chronicles 19:18

சீரியர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தப்பி ஓடினார்கள்; தாவீது சீரியர்களில் ஏழாயிரம் இரதங்களின் மனிதர்களையும், நாற்பதாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான்.

1 நாளாகமம் 19:18 · IRV

But the Arameans fled before Israel, and David killed seven thousand of their charioteers and forty thousand foot soldiers. He also killed Shophach the commander of their army.

1 Chronicles 19:18 · BSB
1 நாளாகமம் 19 முழுவதும் வாசிக்க