1 நாளாகமம் 19:4 1 Chronicles 19:4
அப்பொழுது ஆனூன்: தாவீதின் வேலைக்காரர்களைப் பிடித்து, அவர்கள் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய ஆடைகளை இடுப்புவரை வைத்துவிட்டு, மற்றபாதியைக் கத்தரித்து, அவர்களை அனுப்பிவிட்டான்.
So Hanun took David’s servants, shaved their beards, cut off their garments at the hips, and sent them away.