தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 19:9 1 Chronicles 19:9

அம்மோனிய மக்கள் புறப்பட்டுவந்து, பட்டணத்து வாசலருகில் அணிவகுத்தார்கள்; வந்த ராஜாக்கள் தனித்து வெளியிலே போருக்கு ஆயத்தமாக நின்றார்கள்.

1 நாளாகமம் 19:9 · IRV

The Ammonites marched out and arrayed themselves for battle at the entrance to the city, while the kings who had come stayed by themselves in the open country.

1 Chronicles 19:9 · BSB
1 நாளாகமம் 19 முழுவதும் வாசிக்க