தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 2:16 1 Chronicles 2:16

அவர்களுடைய சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் மகன்கள், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.

1 நாளாகமம் 2:16 · IRV

Their sisters were Zeruiah and Abigail. And the three sons of Zeruiah were Abishai, Joab, and Asahel.

1 Chronicles 2:16 · BSB
1 நாளாகமம் 2 முழுவதும் வாசிக்க