தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 2:23 1 Chronicles 2:23

கெசூரும், ஆராமும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் எடுத்துக்கொண்டார்கள்; இவர்கள் எல்லோரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் மகன்கள்.

1 நாளாகமம் 2:23 · IRV

But Geshur and Aram captured Havvoth-jair, along with Kenath and its sixty surrounding villages. All these were descendants of Machir the father of Gilead.

1 Chronicles 2:23 · BSB
1 நாளாகமம் 2 முழுவதும் வாசிக்க