தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 2:24 1 Chronicles 2:24

காலேபினுடைய ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்தபின்பு, எஸ்ரோனின் மனைவியாகிய அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.

1 நாளாகமம் 2:24 · IRV

After Hezron died in Caleb-ephrathah, his wife Abijah bore to him Ashhur the father of Tekoa.

1 Chronicles 2:24 · BSB
1 நாளாகமம் 2 முழுவதும் வாசிக்க