தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 2:26 1 Chronicles 2:26

அத்தாராள் என்னும் பெயருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.

1 நாளாகமம் 2:26 · IRV

Jerahmeel had another wife named Atarah, who was the mother of Onam.

1 Chronicles 2:26 · BSB
1 நாளாகமம் 2 முழுவதும் வாசிக்க