தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 2:32 1 Chronicles 2:32

சம்மாயினுடைய சகோதரனாகிய யாதாவினுடைய மகன்கள், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.

1 நாளாகமம் 2:32 · IRV

The sons of Jada the brother of Shammai: Jether and Jonathan. Jether died without children.

1 Chronicles 2:32 · BSB
1 நாளாகமம் 2 முழுவதும் வாசிக்க