தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 2:49 1 Chronicles 2:49

அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் மகள் அக்சாள் என்பவள்.

1 நாளாகமம் 2:49 · IRV

She was also the mother of Shaaph father of Madmannah, and of Sheva father of Machbenah and Gibea. Caleb’s daughter was Acsah.

1 Chronicles 2:49 · BSB
1 நாளாகமம் 2 முழுவதும் வாசிக்க