தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 2:55 1 Chronicles 2:55

யாபேசில் குடியிருந்த வேத வல்லுனர்களுடைய வம்சங்கள் திராத்தியர்களும் சிமாத்தியர்களும் சுக்காத்தியர்களுமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியார்களான கேனியர்கள் இவர்களே.

1 நாளாகமம் 2:55 · IRV

and the clans of the scribes who lived at Jabez—the Tirathites, Shimeathites, and Sucathites. These are the Kenites who came from Hammath, the father of the house of Rechab.

1 Chronicles 2:55 · BSB
1 நாளாகமம் 2 முழுவதும் வாசிக்க