தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 2:7 1 Chronicles 2:7

சாபத்தீடான காரியத்திலே துரோகம்செய்து இஸ்ரவேலைக் கலங்கச்செய்த ஆகார் என்பவன் கர்மீ மகன்களில் ஒருவன்.

1 நாளாகமம் 2:7 · IRV

The son of Carmi: Achar, who brought trouble upon Israel by violating the ban on devoted things.

1 Chronicles 2:7 · BSB
1 நாளாகமம் 2 முழுவதும் வாசிக்க