தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 20:5 1 Chronicles 20:5

திரும்பப் பெலிஸ்தர்களோடு யுத்தம் உண்டாகிறபோது, யாவீரின் மகனாகிய எல்க்கானான் காத்தூரானாகிய கோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்றான்; அவனுடைய ஈட்டிக் தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் அளவு பெரிதாக இருந்தது.

1 நாளாகமம் 20:5 · IRV

Once again there was a battle with the Philistines, and Elhanan son of Jair killed Lahmi the brother of Goliath the Gittite, the shaft of whose spear was like a weaver’s beam.

1 Chronicles 20:5 · BSB
1 நாளாகமம் 20 முழுவதும் வாசிக்க