1 நாளாகமம் 21:1 1 Chronicles 21:1
சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி, இஸ்ரவேலைக் கணக்கெடுக்க தாவீதைத் தூண்டிவிட்டது.
Then Satan rose up against Israel and incited David to take a census of Israel.