தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 21:10 1 Chronicles 21:10

நீ தாவீதிடம் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.

1 நாளாகமம் 21:10 · IRV

“Go and tell David that this is what the LORD says: ‘I am offering you three options. Choose one of them, and I will carry it out against you.’”

1 Chronicles 21:10 · BSB
1 நாளாகமம் 21 முழுவதும் வாசிக்க