தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 21:13 1 Chronicles 21:13

அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய பிரச்சனையில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் யெகோவாவுடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான்.

1 நாளாகமம் 21:13 · IRV

David answered Gad, “I am deeply distressed. Please, let me fall into the hand of the LORD, for His mercies are very great; but do not let me fall into the hands of men.”

1 Chronicles 21:13 · BSB
1 நாளாகமம் 21 முழுவதும் வாசிக்க