தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 21:18 1 Chronicles 21:18

அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் போரடிக்கிற களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று யெகோவாவுடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்.

1 நாளாகமம் 21:18 · IRV

Then the angel of the LORD ordered Gad to tell David to go up and build an altar to the LORD on the threshing floor of Ornan the Jebusite.

1 Chronicles 21:18 · BSB
1 நாளாகமம் 21 முழுவதும் வாசிக்க