தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 21:20 1 Chronicles 21:20

ஒர்னான் திரும்பிப் பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நான்கு மகன்களும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளிந்துகொண்டார்கள்; ஒர்னானோ போரடித்துக்கொண்டிருந்தான்.

1 நாளாகமம் 21:20 · IRV

Now Ornan was threshing wheat when he turned and saw the angel; and his four sons who were with him hid themselves.

1 Chronicles 21:20 · BSB
1 நாளாகமம் 21 முழுவதும் வாசிக்க