தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 21:21 1 Chronicles 21:21

தாவீது ஒர்னானிடம் வந்தபோது, ஒர்னான் கவனித்து தாவீதைப் பார்த்து, அவனுடைய களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைவரை குனிந்து தாவீதை வணங்கினான்.

1 நாளாகமம் 21:21 · IRV

David came to Ornan, and when Ornan looked out and saw David, he left the threshing floor and bowed facedown before David.

1 Chronicles 21:21 · BSB
1 நாளாகமம் 21 முழுவதும் வாசிக்க