தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 21:22 1 Chronicles 21:22

அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி அதை எனக்குக் கொடு; வாதை மக்களைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதை உரிய விலைக்குக் கொடு என்றான்.

1 நாளாகமம் 21:22 · IRV

Then David said to Ornan, “Grant me the site of this threshing floor, that I may build an altar to the LORD. Sell it to me for the full price, so that the plague upon the people may be halted.”

1 Chronicles 21:22 · BSB
1 நாளாகமம் 21 முழுவதும் வாசிக்க