தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 21:24 1 Chronicles 21:24

அதற்கு தாவீது ராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாக வாங்கி, யெகோவாவுக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை உரிய விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி,

1 நாளாகமம் 21:24 · IRV

“No,” replied King David, “I insist on paying the full price, for I will not take for the LORD what belongs to you, nor will I offer burnt offerings that cost me nothing.”

1 Chronicles 21:24 · BSB
1 நாளாகமம் 21 முழுவதும் வாசிக்க