தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 21:4 1 Chronicles 21:4

யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலோங்கியதால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமிற்கு வந்து,

1 நாளாகமம் 21:4 · IRV

Nevertheless, the king’s word prevailed against Joab. So Joab departed and traveled throughout Israel, and then he returned to Jerusalem.

1 Chronicles 21:4 · BSB
1 நாளாகமம் 21 முழுவதும் வாசிக்க