தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 21:5 1 Chronicles 21:5

போர் வீரர்களைக் கணக்கெடுத்து, எண்ணிக்கையை தாவீதிடம் கொடுத்தான்; இஸ்ரவேலெங்கும் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் பதினொரு லட்சம்பேர்களும், யூதாவில் பட்டயம் எடுக்கத்தக்கவர்கள் நான்குலட்சத்து எழுபதாயிரம்பேர்களும் இருந்தார்கள்.

1 நாளாகமம் 21:5 · IRV

And Joab reported to David the total number of the troops. In all Israel there were 1,100,000 men who drew the sword, including 470,000 in Judah.

1 Chronicles 21:5 · BSB
1 நாளாகமம் 21 முழுவதும் வாசிக்க