1 நாளாகமம் 22:1 1 Chronicles 22:1
அப்பொழுது தாவீது: தேவனாகிய யெகோவாவுடைய ஆலயம் இருக்கும் இடம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் இடமும் இதுவே என்றான்.
Then David said, “Here shall be the house of the LORD God, as well as the altar of burnt offering for Israel.”