1 நாளாகமம் 22:11 1 Chronicles 22:11
இப்போதும் என்னுடைய மகனே, நீ பாக்கியவானாக இருந்து, யெகோவா உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனே இருப்பாராக.
Now, my son, may the LORD be with you, and may you succeed in building the house of the LORD your God, as He said you would.