1 நாளாகமம் 22:15 1 Chronicles 22:15
வேலை செய்யத்தக்க திரளான சிற்பிகளும், தச்சர்களும், கொத்தனார்களும், எந்த வேலையிலும் திறமைவாய்ந்தவர்களும் உன்னோடு இருக்கிறார்கள்.
You also have many workers: stonecutters, masons, carpenters, and men skilled in every kind of work—