1 நாளாகமம் 22:16 1 Chronicles 22:16
பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்திற்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழுந்து காரியத்தை நடத்து; யெகோவா உன்னோடு இருப்பாராக என்றான்.
in gold and silver, bronze and iron—craftsmen beyond number. Now begin the work, and may the LORD be with you.”