தமிழ் வேதாகமம் Tamil Bible

1 நாளாகமம் 22:3 1 Chronicles 22:3

தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் அதிகமான இரும்பையும், எடைபோட முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,

1 நாளாகமம் 22:3 · IRV

David provided a large quantity of iron to make the nails for the doors of the gateways and for the fittings, together with more bronze than could be weighed

1 Chronicles 22:3 · BSB
1 நாளாகமம் 22 முழுவதும் வாசிக்க