1 நாளாகமம் 22:4 1 Chronicles 22:4
எண்ணமுடியாத அளவு கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியர்களும், தீரியர்களும் தாவீதுக்கு அதிகமான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
and more cedar logs than could be counted; for the Sidonians and Tyrians had brought a large quantity of cedar logs to David.