1 நாளாகமம் 22:6 1 Chronicles 22:6
அவன் தன்னுடைய மகனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டுவதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து,
Then David called for his son Solomon and instructed him to build a house for the LORD, the God of Israel.