1 நாளாகமம் 22:7 1 Chronicles 22:7
சாலொமோனை நோக்கி: என்னுடைய மகனே, நான் என்னுடைய தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என்னுடைய இருதயத்தில் நினைத்திருந்தேன்.
“My son,” said David to Solomon, “it was in my heart to build a house for the Name of the LORD my God,